மட்டக்களப்பில் மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேலும் ஒரு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ஊடாகவும் இன்றைய தினம் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் சகாயமாதா ஆலயம், மஞ்சந்தொடுவாய் பாரதி … Continue reading மட்டக்களப்பில் மாவட்டத்தில் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!